அடுத்த வருடத்திற்காக 2000 பில்லியன் ரூபா வரி வருமானத்தை எதிர்பார்ப்பதாக  நிதியமைச்சர் தெரிவிப்பு

அடுத்த வருடத்திற்காக 2000 பில்லியன் ரூபா வரி வருமானத்தை எதிர்பார்ப்பதாக நிதியமைச்சர் தெரிவிப்பு

அடுத்த வருடத்திற்காக 2000 பில்லியன் ரூபா வரி வருமானத்தை எதிர்பார்ப்பதாக நிதியமைச்சர் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Nov, 2015 | 8:18 pm

அடுத்த வருடத்திற்காக 2000 பில்லியன் ரூபா வரி வருமானத்தை எதிர்பார்ப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற உள்நாட்டு இறைவரி ஆணையாளர்களின் வருடாந்த மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்

இதன் போது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கருத்து தெரிவிக்கையில்…

[quote]நாம் மிகச் சிறந்த வரவுசெலவுத் திட்டமொன்றை முன்வைக்க எதிர்ப்பார்க்கின்றோம்
எமது வருடாந்த தேசிய உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் எமது வருமானம் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது .அது இந்த வருடம் 10.8 ஆக காணப்பட்டது.இவ்வாறு சென்றால் நீண்டகாலம் செல்ல முன்னர் எமது அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்படலாம்,இதனால் இதனை நவீன மயப்படுத்துவது அவசியமாகின்றது.[/quote]

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்