புத்தளவில் காணாமற்போன சிறுவன் சடலமாக மீட்பு

புத்தளவில் காணாமற்போன சிறுவன் சடலமாக மீட்பு

எழுத்தாளர் Staff Writer

21 Oct, 2015 | 12:52 pm

புத்தள கோணகங்கார பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன சிறுவன் சற்றுநேரத்திற்கு முன்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

தேமோதரமுள்ள பிரதேசத்தில் மாணிக்க கங்கையில் மிதந்துகொண்டிருந்த போதே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 17 ஆம் திகதி 8 வயதான குறித்த சிறுவன் காணாமல் போயிருந்ததுடன் அது தொடர்பில் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்