நிதி அமைச்சரின் பெயர் தொடர்பிலான கருத்தினால் பாராளுமன்றத்தில் அமைதியின்மை

நிதி அமைச்சரின் பெயர் தொடர்பிலான கருத்தினால் பாராளுமன்றத்தில் அமைதியின்மை

எழுத்தாளர் Bella Dalima

21 Oct, 2015 | 2:46 pm

இன்று பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் ஏற்பட்ட அமளியினால் சபை நடவடிக்கைகள் சில நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயர் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன நேற்று (20) தெரிவித்த கருத்து தொடர்பில் இன்று விவாதிக்கப்பட்ட வேளையில் அமைதியின்மை ஏற்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்