கடற்றொழில் சட்டத்தில் திருத்தம்

கடற்றொழில் சட்டத்தில் திருத்தம்

கடற்றொழில் சட்டத்தில் திருத்தம்

எழுத்தாளர் Staff Writer

21 Oct, 2015 | 10:17 am

கடற்றொழில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

காலத்திற்கு ஏற்றவாறு சட்டத்தை வலுப்படுத்துவதே இதன் நோக்கம் என கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும் வௌிநாட்டுப் படகுகளிடம்அறவிடப்படும் அபராதத்தை அதிகரிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் கிறிஸ்டி லால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

சட்டத் திருத்தம் மேற்கொள்வதற்காக குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்