மேல்மாகாண சபை உறுப்பினர் உபாலி கொடிகார கைது

மேல்மாகாண சபை உறுப்பினர் உபாலி கொடிகார கைது

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2015 | 12:32 pm

மேல்மாகாண சபை உறுப்பினர் உபாலி கொடிகார கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டப வளாகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்