மன்னார் – புத்தளம் பிரதான வீதி மூடப்பட்டது

மன்னார் – புத்தளம் பிரதான வீதி மூடப்பட்டது

மன்னார் – புத்தளம் பிரதான வீதி மூடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2015 | 12:55 pm

எளுவங்குளம் கங்கைவாடி பகுதியில் கலா ஓயா பெருக்கடுத்துள்ளமையினால் மன்னார் – புத்தளம் பிரதான வீதி மூடப்பட்டுளளது.

நேற்று பெய்த கடும் மழை காரணமாகவே கலா ஓயா பெருக்கடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் புத்தளம் மன்னார் பிரதான வீதியின் எளுவாங்குளம் பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்