நாவலபிட்டிய, பொலன்னறுவையில் “பிள்ளைகளுக்காக” விழிப்புணர்வுத் திட்டம்

நாவலபிட்டிய, பொலன்னறுவையில் “பிள்ளைகளுக்காக” விழிப்புணர்வுத் திட்டம்

எழுத்தாளர் Bella Dalima

16 Oct, 2015 | 6:55 pm

சிறுவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு நியூஸ்பெஸ்ட் முன்னெடுக்கும் “பிள்ளைகளுக்காக” விழிப்புணர்வுத் திட்டத்தின் 12 ஆவது நாள் இன்றாகும்.

இன்றைய நிகழ்வுகள் நாவலபிட்டிய மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன.

சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சுடன் இணைந்து நியூஸ்பெஸ்ட் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

மக்களின் அமோக வரவேற்புடன் இந்த செயற்றிட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்