ஜனாதிபதி தலைமையில் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம்

ஜனாதிபதி தலைமையில் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம்

எழுத்தாளர் Bella Dalima

16 Oct, 2015 | 6:42 pm

பொலன்னறுவை  மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்றது.

பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, மெதிரிகிரியவிற்கு புதிய நெல் களஞ்சியசாலையை அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

பொலன்னறுவை மாவட்டத்தின் வைத்தியசாலைகள், நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மின் உற்பத்தி இயந்திரங்களை வழங்குவதாகவும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார்.

 

 

unnamed (1)

unnamed


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்