கட்டுகஸ்தோட்டையில் நீரில் மூழ்கி பாடசாலை மாணவி உயிரிழப்பு

கட்டுகஸ்தோட்டையில் நீரில் மூழ்கி பாடசாலை மாணவி உயிரிழப்பு

கட்டுகஸ்தோட்டையில் நீரில் மூழ்கி பாடசாலை மாணவி உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Oct, 2015 | 10:31 am

கட்டுகஸ்தோட்டை, நித்தவெல பகுதியிலுள்ள ஓடையினுள் மூழ்கி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சிறுமி ஓடையினுள் நேற்று (15) மாலை தவறி வீழ்ந்ததுடன், ஆபத்தான நிலையில் காப்பாற்றப்பட்டு கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த்தாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

பின்னர் சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் உயிரிழந்த்தாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

கட்டுகஸ்தோட்டை, மடவளை பகுதியைச் சேர்ந்த 17 வயதான பாடசாலை மாணவி ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்