விஜய்க்கு உதவ முன்வந்த லாரன்ஸ்

விஜய்க்கு உதவ முன்வந்த லாரன்ஸ்

விஜய்க்கு உதவ முன்வந்த லாரன்ஸ்

எழுத்தாளர் Staff Writer

09 Oct, 2015 | 10:30 am

ராகவா லாரன்ஸ் இளைய தளபதி விஜய்யுடன் நல்ல நட்பில் இருப்பவர். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த புலி திரைப்படம் ஓப்பனிங் வசூல் சாதனை படைத்தது.

இப்படத்தை புகழ்ந்து ரஜினி, ஜீவா, ஜெயம் ரவி, தமன்னா, சமந்தா ஆகியோர் பேசினார்கள். ஆனால், தற்போது வார நாட்களில் படத்தின் வசூல் குறைய தொடங்கியுள்ளது.

இந்நிலையில் லாரன்ஸ் அவரது அரக்கட்டளையில் உள்ள குழந்தைகளுக்கு இப்படத்தை பார்க்க ஏற்பாடு செய்து வருகிறாராம்.

இதன் மூலம் படத்திற்கு இன்னும் விளம்பரம் கிடைக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்