ஜப்பான் மன்னரை சந்தித்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

ஜப்பான் மன்னரை சந்தித்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

ஜப்பான் மன்னரை சந்தித்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

எழுத்தாளர் Staff Writer

07 Oct, 2015 | 8:45 am

ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை அந்தநாட்டு மன்னர் அக்கி ஹித்தோவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு டோக்கியோவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஜப்பான் மன்னரால் இலங்கையின் பிரதமருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்