கொழும்பு இசிபத்தன கல்லூரியில் நியூஸ்பெஸ்டின் 199ஆம் பயிற்சிப் பட்டறை

கொழும்பு இசிபத்தன கல்லூரியில் நியூஸ்பெஸ்டின் 199ஆம் பயிற்சிப் பட்டறை

கொழும்பு இசிபத்தன கல்லூரியில் நியூஸ்பெஸ்டின் 199ஆம் பயிற்சிப் பட்டறை

எழுத்தாளர் Bella Dalima

07 Oct, 2015 | 9:32 pm

பாடசாலை மாணவர்களின் ஊடக அறிவை மேம்படுத்தும் நோக்கில் நியூஸ்பெஸ்ட் பாடசாலைகளில் முன்னெடுத்து வரும் பயிற்சிப் பட்டறையின் 199 ஆம் கட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது.

நியூஸ்பெஸ்டின் 199 ஆம் பயிற்சிப் பட்டறை இன்று கொழும்பு இசிபத்தன கல்லூரியில் நடைபெற்றது.

இதில் கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் ஷாந்தி பஹிரதன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்