சேயாவின் உடலிலிருந்து பெறப்பட்ட மரபணுவுடன் கொண்டயாவின் மரபணு பொருந்தவில்லை

சேயாவின் உடலிலிருந்து பெறப்பட்ட மரபணுவுடன் கொண்டயாவின் மரபணு பொருந்தவில்லை

எழுத்தாளர் Staff Writer

07 Oct, 2015 | 11:11 am

சிறுமி சேயா சதெவ்மியின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்தவின் மரபணு சம்பவத்துடன் தொடர்புடைய மரபணுவுடன் பொருந்தவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மரபணு பரிசோதனை நடத்திய ஜீன் டெக் நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது

மினுவாங்கொடை நீதவான் ருவன் பத்திரண இந்த விடயத்தை பகிரங்க நீதிமன்றத்தில் அறிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்