ஒசாமாவை சுட்டுக்கொன்றவருக்கு ஜ.எஸ். பயங்கரவாதிகள் கொலை மிரட்டல்

ஒசாமாவை சுட்டுக்கொன்றவருக்கு ஜ.எஸ். பயங்கரவாதிகள் கொலை மிரட்டல்

ஒசாமாவை சுட்டுக்கொன்றவருக்கு ஜ.எஸ். பயங்கரவாதிகள் கொலை மிரட்டல்

எழுத்தாளர் Bella Dalima

07 Oct, 2015 | 4:51 pm

அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின் லேடனை சுட்டுக்கொன்ற அமெரிக்கவின் நேவி சீல் படையின் வீரர் ரோப் ஓநெய்லுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஒசாமா பின் லேடனை நேருக்கு நேர் நின்று சுட்டுக்கொன்ற வீரர்களில் ஒருவரான நெய்ல் தற்போது இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்று பூட் என்ற பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், இவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் அவரை வேறு பாதுகாப்பான இடத்தில் குடியமர்த்த அமெரிக்க பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்