ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய ரீதியில் அதிகூடிய புள்ளிகள் பெற்றோர் விபரம்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய ரீதியில் அதிகூடிய புள்ளிகள் பெற்றோர் விபரம்

எழுத்தாளர் Staff Writer

07 Oct, 2015 | 11:29 am

இன்று காலை வெளியிடப்பட்ட ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 196 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் மூவர் முதலிடம் பெற்றுள்ளனர்.

  • டபிள்யூ.ஐ.எஸ்.கவிந்யா உனன்தன்ன – 196 – கங்கசிறிபுர வித்தியாலயம், கம்பளை 
  • ஆர்.டபிள்யூ.எம்.கவிஷ்க வணிகசேகர – 196 – மாகுர கனிஸ்ட பாடசாலை, மல்மடுவ 
  • பி.எச்.எல். மெலனி விஜேசிங்க – 196 – ஶ்ரீ சுமங்கல கனிஸ்ட பாடசாலை, கேகாலை

இதேவேளை, டி.எம்.ஓஷானி ஹஷ்னிகா கயாசானி, ஜி.கே.நரிந்தியா கௌரி பெரேரா, என்.நிகார மதுஹன்ச, பி.எம்.விஷ்வபதிராஜ் மற்றும் டபிள்யூ.ஏ. துலாஜ் நெதுல் விஜயசேகர ஆகியோர் 195 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

மேலும் கே.ஜி.சவிந்து அமால், ஏ.ஜே.கமிந்து சஸ்மித மற்றும் எ.பி.ஸி. சஜ்சன் அபேதீர 194 புள்ளிகளைப் பெற்று தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தினைப் பெற்றுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்