இனிமேல் ‘ஹீரோ’ வேசம் மட்டுமே: விஜய் விதிவிலக்கு!

இனிமேல் ‘ஹீரோ’ வேசம் மட்டுமே: விஜய் விதிவிலக்கு!

இனிமேல் ‘ஹீரோ’ வேசம் மட்டுமே: விஜய் விதிவிலக்கு!

எழுத்தாளர் Bella Dalima

07 Oct, 2015 | 4:34 pm

இனிமேல் கதாநாயகனாக மட்டுமே நடிக்கவுள்ளதாகவும் நெருங்கிய நண்பர்களின் படங்களில் மட்டும் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடிக்கவுள்ளதாகவும் சந்தானம் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தனது கொள்கையைத் தளர்த்தி, விஜய் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

சத்ரியன் படத்தைத் தழுவி அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிக்க சந்தானம் கால்ஷீட் வழங்கியுள்ளார்.

தனது ‘ஹீரோ’ கொள்கையை விஜய்க்காகத் தளர்த்தி, இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார்.

அட்லியின் முதல் படம், ராஜா ராணியிலும் சந்தானம் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்