பாராளுமன்றத்தில் பதாதையுடன் விமல் வீரவங்ச:  சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தில் பதாதையுடன் விமல் வீரவங்ச: சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தில் பதாதையுடன் விமல் வீரவங்ச: சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

எழுத்தாளர் Bella Dalima

06 Oct, 2015 | 10:28 pm

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமளிதுமளியால் சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு இன்று ஒத்தி வைக்க நேரிட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச சபையில் பதாதையொன்றைக் காட்சிப்படுத்தியதைத் தொடர்ந்தே அமளி ஏற்பட்டிருந்தது.

இந்த பதாதையின் நிழற்படமொன்று இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், பாராளுமன்றத்தினுள் புகைப்படம் பிடிப்பது தொடர்பில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்