சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை: பாராளுமன்றில் ஒத்திவைப்பு வேளை விவாதம்

சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை: பாராளுமன்றில் ஒத்திவைப்பு வேளை விவாதம்

எழுத்தாளர் Bella Dalima

06 Oct, 2015 | 10:18 pm

சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று ஒத்திவைப்பு வேளை விவாதம் நடைபெற்றது.

சபை ஒத்திவைப்பு பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர சமர்ப்பித்தார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்