அலுகோசு பதவிக்கு இருவரை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு அடுத்த வாரம்

அலுகோசு பதவிக்கு இருவரை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு அடுத்த வாரம்

அலுகோசு பதவிக்கு இருவரை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு அடுத்த வாரம்

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2015 | 8:05 am

தூக்குத் தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்காக அலுகோசு பதவிக்கு இருவரை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பதவிக்கு பலர் விண்ணப்பித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன புஷ்பகுமார கூறியுள்ளார்

இதற்கு முன்னரும் அலுகோசு பதவிக்கு சிலர் தெரிவு செய்யப்பட்டாலும் அவர்கள் சேவையை விட்டுச் சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்