தெற்கு அதிவேக வீதியில் மண்சரிவு அபாயம்

தெற்கு அதிவேக வீதியில் மண்சரிவு அபாயம்

தெற்கு அதிவேக வீதியில் மண்சரிவு அபாயம்

எழுத்தாளர் Bella Dalima

01 Oct, 2015 | 8:38 pm

தொடர்ச்சியாக மழை பெய்யும் பட்சத்தில் தெற்கு அதிவேக வீதியின் 114 ஆம் மைல்கல் அருகேயுள்ள உயர்நிலப்பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம் நிலவுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மண்சரிவு மற்றும் அபாய முகாமைத்துவ பிரிவின் தலைவர் ஆர்.எம்.எஸ். பண்டார குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்