ஒக்டோபர் நிறைவடைவதற்கு முன்னர் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்படும் – தம்மிக்க தசநாயக்க

ஒக்டோபர் நிறைவடைவதற்கு முன்னர் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்படும் – தம்மிக்க தசநாயக்க

ஒக்டோபர் நிறைவடைவதற்கு முன்னர் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்படும் – தம்மிக்க தசநாயக்க

எழுத்தாளர் Bella Dalima

01 Oct, 2015 | 4:15 pm

ஒக்டோபர் மாதம் நிறைவடைவதற்கு முன்னர் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான மூன்று உறுப்பினர்களுக்கான பெயர்கள் பிரேரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுயாதீன ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் கூறியுள்ளார்

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்