பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைக் கொண்டே ஶ்ரீ.சு.க தனது நிலைப்பாட்டை அறிவிக்கும்

பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைக் கொண்டே ஶ்ரீ.சு.க தனது நிலைப்பாட்டை அறிவிக்கும்

எழுத்தாளர் Bella Dalima

01 Oct, 2015 | 8:50 pm

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொழும்பில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது ஜெனிவா அறிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் நிமல் சிறிபால டி சில்வா, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் இறுதி அறிக்கை மற்றும் அந்த பிரேரணை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தெரிவிக்கும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது இறுதி நிலைப்பாட்டை அறிவிக்கும் என குறிப்பிட்டார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்