ஏற்கப்படுகின்ற திட்டங்கள் ஏற்புடையதாக இருக்க வேண்டும் – இரா.சம்பந்தன்

ஏற்கப்படுகின்ற திட்டங்கள் ஏற்புடையதாக இருக்க வேண்டும் – இரா.சம்பந்தன்

எழுத்தாளர் Bella Dalima

01 Oct, 2015 | 9:19 pm

ஏற்கப்படுகின்ற அரசியல் தீர்வுத் திட்டங்கள் தமிழ் மக்களுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் இடம்பெற்ற முத்தமிழ் விழாவின் போதே அவர் இதனைக் கூறினார்.

 

காணொளியில் காண்க….


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்