இதுவொரு மறுமலர்ச்சிக்காலம்: சிறுவர் தின நிகழ்வில் சி.வி.விக்னேஸ்வரன்

இதுவொரு மறுமலர்ச்சிக்காலம்: சிறுவர் தின நிகழ்வில் சி.வி.விக்னேஸ்வரன்

எழுத்தாளர் Bella Dalima

01 Oct, 2015 | 9:05 pm

தற்போது மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் வன்முறையைக் களைந்து அன்போடு செயற்பட பழகிக்கொள்ள வேண்டும் எனவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். வசாவிளான் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வுகளின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்