சுசில் பிரேமஜயந்த பாரிய ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டார்

சுசில் பிரேமஜயந்த பாரிய ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டார்

எழுத்தாளர் Staff Writer

30 Sep, 2015 | 1:05 pm

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த, பாரிய ஊழல் மற்றும் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் தெரிவிக்கப்பட்ட கருத்தொன்று தொடர்பில் மேலதிகத் தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக சுசில் பிரேமஜயந்த அழைக்கப்பட்டதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்தார்.

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்