குளோபல் இன்னோவேஷன் குறியீட்டில் இலங்கை முன்னேற்றம்

குளோபல் இன்னோவேஷன் குறியீட்டில் இலங்கை முன்னேற்றம்

குளோபல் இன்னோவேஷன் குறியீட்டில் இலங்கை முன்னேற்றம்

எழுத்தாளர் Staff Writer

30 Sep, 2015 | 10:55 am

உலகளாவிய ரீதியில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வௌியிடப்படும் 2015 அம் ஆண்டிற்கான குளோபல் இன்னோவேஷன் குறியீட்டில் இலங்கை 85 அவது இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டில் 105 ஆவது இடத்தையே இலங்கை பிடித்திருந்தது.

எனவே கடந்த ஆண்டினைக் காட்டிலும் இலங்கையானது 20 இடங்கள் முன்னேறியுள்ளது.

இந்த அறிக்கை 141 நாடுகளை மையப்படுத்தி முன்னெடுக்கப்படுவதுடன் 79 விடயங்களை உள்ளடக்கி வெளியிடப்படுகின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்