கஹவத்தையில் மற்றுமொரு பெண்  கொலை

கஹவத்தையில் மற்றுமொரு பெண் கொலை

கஹவத்தையில் மற்றுமொரு பெண் கொலை

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2015 | 5:43 pm

கஹவத்தை கொட்டகெதன ஓபாவத்த பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜயகொடி குறிப்பிட்டுள்ளார்.

3 பிள்ளைகளின் தாயாரான 48 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று (28) பிற்பகல் 3 மணியளவில் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்