வரவு செலவுத்திட்டம் நவம்பர் மாதத்தில் சமர்பிக்கப்படும்

வரவு செலவுத்திட்டம் நவம்பர் மாதத்தில் சமர்பிக்கப்படும்

வரவு செலவுத்திட்டம் நவம்பர் மாதத்தில் சமர்பிக்கப்படும்

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2015 | 1:31 pm

புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டம் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நிதியமைச்சில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

இதேவேளை சமர்பிக்கப்படும் வரவு செலவுத்திட்டத்தினால் மக்கள் முழுமையாக நன்மையடைவார்கள் எனவும் ஊழல்களை இல்லாது ஒழித்து நல்லாட்சியை உருவாக்குவதற்கான விடயங்களை உள்ளடக்கிய மக்களின் கருத்துக்களை நிதி அமைச்சரிடம் மக்கள் சமர்பிக்கலாம் எனவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்