மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலை கோளாறே மின்சார தடைக்கு காரணம்

மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலை கோளாறே மின்சார தடைக்கு காரணம்

மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலை கோளாறே மின்சார தடைக்கு காரணம்

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2015 | 8:36 pm

தேசிய மின் கட்டமைப்பில் நேற்று (27) இரவு கோளாறு ஏற்பட்டமையினால் சுமார் 4 மணித்தியாலம் வரை நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

5 ஆண்டுகளின் பின்னரே இவ்வாறான மின் தடை நாடளாவிய ரீதியில் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

நேற்று இரவு 11.53 மணியளவில் நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டது.

இன்று (28) அதிகாலை 2 மணியளவில் மின் வெட்டு வழமை நிலைக்கு கொண்டுவரப்பட்டது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்