மாலைதீவு ஜனாதிபதி பயணித்த படகில் வெடிச்சம்பவம்

மாலைதீவு ஜனாதிபதி பயணித்த படகில் வெடிச்சம்பவம்

மாலைதீவு ஜனாதிபதி பயணித்த படகில் வெடிச்சம்பவம்

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2015 | 4:08 pm

மாலைதீவின் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் பயனித்த படகில் வெடிச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

எனினும் அப்துல்லா யாமீனுக்கு எதுவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என அவரது சிரேஸ்ட மருத்துவ உதவியாளர் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேயியாவிற்கு ஹஜ் யாத்திரைக்கு சென்று நாடு திரும்பும் போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்