கொழும்பிலுள்ள தனியார் வங்கியொன்றில் கொள்ளை

கொழும்பிலுள்ள தனியார் வங்கியொன்றில் கொள்ளை

கொழும்பிலுள்ள தனியார் வங்கியொன்றில் கொள்ளை

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2015 | 11:34 am

கொழும்பு 2 தர்மபால மாவத்தையிலுள்ள தனியார் வங்கியொன்றில் மோட்டார் சைக்கிலொன்றில் வந்தவர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது.

வங்கியின் பாதுகாவலர் மீது தாக்குதல் மேற்கொண்டதன் பின்னர் 55 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ள சந்தேகநபரை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்