ஹட்டனில் சிறுவர்களை தாக்கிய கடை உரிமையாளர் கைது

ஹட்டனில் சிறுவர்களை தாக்கிய கடை உரிமையாளர் கைது

ஹட்டனில் சிறுவர்களை தாக்கிய கடை உரிமையாளர் கைது

எழுத்தாளர் Staff Writer

24 Sep, 2015 | 7:31 am

ஹட்டன் பகுதியில் இரு சிறுவர்களை தாக்கிய கடை உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரு சிறுவர்களும் கடந்த 12 ஆம் திகதி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும்
கடையில் திருடியதாகக்கூறி, சிறுவர்கள் மீது தாதக்குதல் மேற்கொள்ளப்பட்ட காட்சியை ஔிப்பதிவு செய்து இணையத்தளங்களில் கடை உரிமையாளர் பதிவேற்றியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில், குறித்த கடையின் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது நேற்று செய்யப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்