புனித மக்கா நகருக்கு அருகே ஏற்பட்ட நெரிசலில் 150 பேர் உயிரிழப்பு

புனித மக்கா நகருக்கு அருகே ஏற்பட்ட நெரிசலில் 150 பேர் உயிரிழப்பு

புனித மக்கா நகருக்கு அருகே ஏற்பட்ட நெரிசலில் 150 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Sep, 2015 | 2:34 pm

புனித மக்கா நகருக்கு அருகே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சுமார் 150 பேர் உயிரிழந்துள்ளனர்.

நெரிசலில் சிக்கி மேலும் 400 பேர் காயமடைந்துள்ளதாக சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்