ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை

ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை

ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை

எழுத்தாளர் Staff Writer

24 Sep, 2015 | 12:52 pm

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண இன்று முற்பகல் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைதந்தார்.

முப்படையின் உணவு விலை மனுக் கோரல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் வருகைதந்தார்.

தற்போது அவர் வாக்குமூலம் வழங்கி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்