மைக்ரோ​சொப்ட் ஒபிஸ் – 2016 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது

மைக்ரோ​சொப்ட் ஒபிஸ் – 2016 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது

மைக்ரோ​சொப்ட் ஒபிஸ் – 2016 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

23 Sep, 2015 | 10:02 am

ஒபிஸ்-2016 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதாக மைக்ரோசொப்ட் தலைமை அதிகாரி சத்யா நாதல்லா தெவித்துள்ளார்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள மைக்ரோசொப்ட் ஒபிஸ் 2016 இல் விண்டோஸ், வேர்ட், பவர்பொயின்ட், எக்செல் மற்றும் அவுட்லுக் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அலுவலக பணியாளர்கள் ஒன்றாக இணைந்து வேலை செய்ய அனுமதிக்கிறது ஒபிஸ் – 2016.

ஒபிஸ் – 2016, 40 மொழிகளில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் விண்டோஸ் 7 அல்லது அதற்கு பிறகான இயங்குதளத்தை பயன்படுத்துபவர்கள் இந்த மேம்படுத்தப்பட்ட ஒபிஸ் – 2016 அப்ளிகேசனை பயன்படுத்த முடியும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்