பிள்ளையான் பலவந்தமாக தம் வீட்டில் தங்கியுள்ளதாக அருண் தம்பிமுத்து குற்றச்சாட்டு

பிள்ளையான் பலவந்தமாக தம் வீட்டில் தங்கியுள்ளதாக அருண் தம்பிமுத்து குற்றச்சாட்டு

எழுத்தாளர் Bella Dalima

23 Sep, 2015 | 9:27 pm

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தனது வீட்டில் பலவந்தமாகத் தங்கியுள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து குற்றஞ்சாட்டினார்.

சிரச தொலைக்காட்சியின் பெத்திகட நிகழ்ச்சியில் இன்று காலை கலந்துகொண்ட போதே அவர் இதனைக் கூறினார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்