பாராளுமன்றம் முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

பாராளுமன்றம் முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

எழுத்தாளர் Bella Dalima

23 Sep, 2015 | 9:06 pm

பாராளுமன்ற அமர்வைப் பகிஷ்கரித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்கு முன்பாகக் கூடி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

தினேஷ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, வாசுதேவ நாணயக்கார மற்றும் நாமல் ராஜபக்ஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரே இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொண்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்