நிதி  ஒழுங்கு விதிகள் மீதான பாராளுமன்ற விவாதத்தை பகிஷ்கரிக்க எதிர்க்கட்சி தீர்மானம்

நிதி  ஒழுங்கு விதிகள் மீதான பாராளுமன்ற விவாதத்தை பகிஷ்கரிக்க எதிர்க்கட்சி தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

23 Sep, 2015 | 3:17 pm

நிதி தொடர்பிலான 6 ஒழுங்கு விதிகள் குறித்து தற்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் விவாதத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பகிஷ்கரிக்கத் தீர்மானித்துள்ளனர்.

இந்த விவாதம் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்குப் புறம்பானவை என்பதால் அவர்கள் இந்த விவாதத்தைப் பகிஷ்கரித்துள்ளதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்