கலால் திணைக்களத்தின் வருமானம் இன்றி அரசாங்கத்தின் வருடாந்த வருமானத்தை ஈடு செய்ய அவதானம்

கலால் திணைக்களத்தின் வருமானம் இன்றி அரசாங்கத்தின் வருடாந்த வருமானத்தை ஈடு செய்ய அவதானம்

எழுத்தாளர் Staff Writer

21 Sep, 2015 | 7:30 pm

கலால் திணைக்களத்தின் வருமானம் இன்றி அரசாங்கத்தின் வருடாந்த வருமானத்தை ஈடு செய்ய அவதானம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை கலால் அதிகாரிகள் சங்கத்தின் 64 ஆவது சம்மேளனம் இன்று (21) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

கொழும்பு புதிய நகர மண்டபவத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்