வடமத்திய மாகாண உறுப்பினர் ஜீ.ஜீ.சந்திரசேன கைது

வடமத்திய மாகாண உறுப்பினர் ஜீ.ஜீ.சந்திரசேன கைது

வடமத்திய மாகாண உறுப்பினர் ஜீ.ஜீ.சந்திரசேன கைது

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2015 | 12:37 pm

வடமத்திய மாகாண உறுப்பினர் ஜீ.ஜீ.சந்திரசேன நேற்றிரவு மெதிரிகிரிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

போலி இலக்கங்களையுடைய எஞ்ஜின் மற்றும் கெப் வாகனத்தை பாவித்தமை காரணமாக வடமத்திய மாகாண உறுப்பினர் ஜீ.ஜீ.சந்திரசேன கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஹிங்குராங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்