ஐ.நா அறிக்கை தொடர்பாக இலங்கையின் சாதகமான பதிலழிப்பை வரவேற்றுள்ளார் பான் கீ மூன்

ஐ.நா அறிக்கை தொடர்பாக இலங்கையின் சாதகமான பதிலழிப்பை வரவேற்றுள்ளார் பான் கீ மூன்

ஐ.நா அறிக்கை தொடர்பாக இலங்கையின் சாதகமான பதிலழிப்பை வரவேற்றுள்ளார் பான் கீ மூன்

எழுத்தாளர் Bella Dalima

18 Sep, 2015 | 8:22 pm

ஐ.நா மனித உரிமைகள் பேரவை அறிக்கை தொடர்பாக இலங்கையின் சாதகமான பதிலளிப்பை ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் வரவேற்றுப் பாராட்டியுள்ளார்.

நிலையான சமாதானத்திற்காக ஐ.நா வினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் இலங்கை மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் முக்கியமானதாக அமையுமென செயலாளர் நாயகம் பான் கீ மூன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்பு மற்றும் சிறந்த எண்ணங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதுடன் சர்வதேசம் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்