அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிக்க உள்ளதாக ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு 

அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிக்க உள்ளதாக ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு 

எழுத்தாளர் Bella Dalima

18 Sep, 2015 | 9:14 pm

நிறுத்தப்பட்டிருந்த அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் மீள ஆரம்பிக்கவுள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

நுகேகொடையில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக் கூறினார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்