கொஸ்கொட வாகன விபத்தில் காயமடைந்த மற்றுமொரு சிறுவன் உயிரிழப்பு

கொஸ்கொட வாகன விபத்தில் காயமடைந்த மற்றுமொரு சிறுவன் உயிரிழப்பு

கொஸ்கொட வாகன விபத்தில் காயமடைந்த மற்றுமொரு சிறுவன் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Sep, 2015 | 11:16 am

அண்மையில் கொஸ்கொட – கலகம பகுதியில் முச்சக்கர வண்டி மற்றும் பஸ் மோதியதில் இடம் பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த மற்றுமொரு சிறுவர் உயிரிழந்துள்ளார் .

கொழும்பு – காலி பிரதான வீதியில் கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த பஸ் வண்டி மற்றும் முச்சக்கர வண்டி மோதியதில் கடந்த 15 ஆம் திகதி வாகன விபத்து இடம்பெற்றது.

இந்த விபத்தில் 11 மாத குழந்தை மற்றும் இரண்டு வயது குழந்தை இருவர் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்த மற்றுமொரு குழந்தை நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்