ஐ.நா அறிக்கை தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து

ஐ.நா அறிக்கை தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து

எழுத்தாளர் Bella Dalima

17 Sep, 2015 | 9:12 pm

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னயின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்