மாவை சேனாதிராஜாவின் கேள்விக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பதில்

மாவை சேனாதிராஜாவின் கேள்விக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பதில்

மாவை சேனாதிராஜாவின் கேள்விக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பதில்

எழுத்தாளர் Staff Writer

14 Sep, 2015 | 9:36 pm

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அண்மையில் வௌியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பதிலளித்துள்ளார்.

சக்தி ரிவியில் ஒளிபரப்பாகும் பிரபல அரசியல் நிகழ்ச்சியான மின்னலில், சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.ஶ்ரீரங்கா  இது தொடர்பில் வினவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்