பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா விஜயம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா விஜயம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா விஜயம்

எழுத்தாளர் Staff Writer

14 Sep, 2015 | 9:39 am

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (14) புது டில்லியை சென்றடைந்தார்.

சார்க் வலயத்தில் செய்மதி பரிமாற்ற வேலைத்திட்டம் , வவுனியா மாவட்ட வைத்தியசாலை புனரமைப்பு திட்டம், சிறு அபிவிருத்தி திட்டங்களுக்கான ஒத்துழைப்புகள் மற்றும் இந்தியாவில் 17 மாநிலங்களில் முன்னெடுக்கப்படும் அவசர சிகிச்சை சேவை தொடர்பில் அனுபவங்களை இலங்கைக்கு வழங்குதல் போன்ற விடயங்களை அடிப்படையாக கொண்டு 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயம் தொடர்பில் தகவல்களை புது டில்லியில் இருந்து உடனுக்குடன் வழங்குவதற்காக அங்கு சென்றுள்ள எமது அலுவலக செய்தியாளர் சமீர் ரசூல்டீன் இன்று (14) இந்திய காங்கிரஸ் உறுப்பினர் ஷஷி தரூலுடன் கலந்துரையாடலில் ஈடுப்பட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்