கொட்டதெனியாவ சிறுமியின் கொலைக்கான காரணம் வெளிவந்தது

கொட்டதெனியாவ சிறுமியின் கொலைக்கான காரணம் வெளிவந்தது

கொட்டதெனியாவ சிறுமியின் கொலைக்கான காரணம் வெளிவந்தது

எழுத்தாளர் Staff Writer

14 Sep, 2015 | 2:25 pm

கொட்டதெனியாவ பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட ஐந்து வயது சிறுமியின் கொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கொலை செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கொலை தொடர்பான பிரேத பரிசோதனை இன்று நீர்கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெற்றது.

மேலும் கொலை தொடர்பாக சிறுமியின் தந்தை மற்றும் பாட்டனிடம் விசாரணை செய்யப்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

காணாமற் போன சிறுமியின் சடலம் நேற்றைய தினம் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்