இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் சிலர் இன்று கடமைகளை பொறுப்பேற்றனர்

இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் சிலர் இன்று கடமைகளை பொறுப்பேற்றனர்

இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் சிலர் இன்று கடமைகளை பொறுப்பேற்றனர்

எழுத்தாளர் Staff Writer

14 Sep, 2015 | 8:07 pm

இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் இன்று (14) தமது கடமைகளை பொறுப்பேற்றனர்.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக விஜயகலா மகேஷ்வரன், அமைச்சில் இன்று (14) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

மத அனுஷ்டானங்களின் பின்னர் அவர் கடமைகளை பொறுப்பேற்றார்.

இதேவேளை, கல்வி இராஜாங்க அமைச்சராக வீ.இராதாகிருஸ்னன் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.

மேலும் சுகாதாரம் மற்றும் போஷாக்கு பிரதி அமைச்சர் ஃபைசர் காசிம் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்