ஹம்பாந்தோட்டையில் பலவந்தமாக காணி சுவீகரிப்பு

ஹம்பாந்தோட்டையில் பலவந்தமாக காணி சுவீகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

09 Sep, 2015 | 10:15 pm

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் காணிகளைப் பலவந்தமாகக் கைப்பற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பிரதேச செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்திற்குச் சொந்தமானதெனக் கூறப்படும் காணிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹம்பாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மத்தளை, குருதான, கெடென்வாவ மற்றும் கெலியபுர கிராமங்களுக்கு சொந்தமான சரணாலயப் பகுதியும் கைப்பற்றப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்