புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் கடமைகளை பொறுப்பேற்பு

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் கடமைகளை பொறுப்பேற்பு

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் கடமைகளை பொறுப்பேற்பு

எழுத்தாளர் Staff Writer

09 Sep, 2015 | 1:19 pm

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றனர்.

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சில் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பீ.ஹரிசன் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.

மேலும் அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இதற்கான நிகழ்வுகள் இடம் பெற்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்